
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஜோதிடரின் ஆலோசனையால் வீட்டை மாற்றுவதாக செய்தி வெளிவந்துள்ளது..
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கிரியின் நிலையில் வீட்டை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளார், அரசியலில் அடுத்தடுத்த பிரச்சனை மற்றும் மன சங்கடங்களை சந்தித்து வரும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆஸ்தான ஜோதிடரை அண்மையில் சந்தித்துள்ளார், அப்போது சென்னையில் தற்போது வசிக்கும் வீட்டை மாற்றும்படி ஆலோசனை அளித்தாக சொல்லப்படுகிறது, மேலும் அந்த வீட்டை காலி செய்து ஆழ்வார்பேட்டையில் வேறு வீட்டில் ஓபிஎஸ் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது, வீடு மாற்றத்தின் மூலம் ஓபிஎஸ் அவர்களின் அரசியல் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றும் அதன் மூலம் வருகிற நாட்களில் அரசியல் அமைக்க வாய்ப்புள்ளதாக என்று அவரது ஜோதிடர் சொன்ன நிலையில் ஆழ்வார்பேட்டையில் புதிய வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மிக விரைவில் புதிய வீட்டிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று விடுவார்கள் என்று செய்தி வெளிவந்துள்ளது…!!