தமிழ் சினிமாவில் நடிக்கர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகம் ஆனவர். மேலும் இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் டாடா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் அந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தமிழ் படங்களில் நடிப்பதை விட மலையாள படங்களில் தான் அதிகளவில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் வடிவழகியாக இருந்துள்ளார். மேலும் இவர் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி தீபக் என்பவரை கேரளாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகைகள் பொதுவாகவே படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதனை இணையதள பக்கத்தில் வெளியிடுவார்கள்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது அவரின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்ததும் அவருடைய போட்டோஸ்களை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
View this post on Instagram