கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் ஆங்காங்கே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது, அப்படி இருக்கும் போது கிரிக்கெட் வீரர்கள் டாப் 5 சொத்து பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்..
வெஸ்ட் இண்டிஸ் ஜாம்பவான் பிரையன் லாரா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார், இவரின் சொத்து மதிப்பு 60 மில்லியன் டாலர், நான்காவது இடத்தில் ஆஸ்திரிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் இருக்கிறார், இவரது சொத்து மதிப்பு 70 மில்லியன் ஆகும், மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனாக விராட் கோலி உள்ளார் இவரின் சொத்து மதிப்பு 92 மில்லியன் டாலர் ஆகும், இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி 11 மில்லியன் சொத்துக்களை குறித்துள்ளார் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலும் உலகம் முழுவதும் உண்டு, மேலும் கிரிக்கெட் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் 170 மில்லியன் சொத்துக்களை கொண்டு முதல் இடத்திலும் உள்ளார்..!!