டாப் 3 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள் – வெளியான டிஆர்பி பட்டியல்..!!

விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களில் இந்த வாரம் முதலிடத்தை பிடித்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஆர்பி பட்டியல்:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தை பிடித்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் இடத்தில் விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 9.1 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 8.4 புள்ளிகளுடனும், சிங்கப்பெண்ணே சீரியல் மூன்றாவது இடத்தை 8.2 புள்ளிகளுடனும், பிடித்துள்ளது.

நான்காவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் 8.1 புள்ளிகளுடனும், ஐந்தாவது இடத்தை கயல் சீரியல் 8 புள்ளிகளுடனும் பிடித்துள்ளது. அதே போல ஆறாவது இடத்தை ஆஹா கல்யாணம் சீரியல் 7.7 புள்ளிகளுடனும், ஏழாவது இடத்தை இனியா சீரியல் 7.2 புள்ளிகளுடனும், எட்டாவது இடத்தை சுந்தரி ,மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை மகாநதி சீரியல் 6.1 புள்ளிகளுடனும் பிடித்துள்ளது.

Read Previous

பெண்கள் 6ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை – அரசின் அதிரடி உத்தரவு..!! கதறும் மாணவிகள்..!!

Read Next

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் பெறலாம் – போஸ்ட் ஆஃபீஸின் சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular