டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு..!BECIL நிறுவனத்தில் வேலை..!!

BECIL நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள Cashier பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BECIL காலிபணியிடங்கள்:

Cashier பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது25 முதல்  35 என நிர்ணி க்கபட்டுள்ளது

BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் ரூ.25,500/-  வழங்கப்படும்.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் via email/telephone for their skill test/interview/interaction அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30/07/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Read Previous

முட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக் செய்வது எப்படி..?

Read Next

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும்..!இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular