
வங்கியின் பெயர்:
பாங்க் ஆஃப் பரோடா
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
பயிற்சியாளர் (APPRENTICES)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
4000 apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாநில வாரியாக காலி பணியிடங்கள் எண்ணிக்கை:
தமிழ்நாடு – 223
ஆந்திரப் பிரதேசம் – 59
அசாம் – 40
பீகார் – 120
சண்டிகர் (UT) – 40
சத்தீஸ்கர் – 76
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (UT) – 70
டெல்லி (UT) – 172
கோவா – 10
குஜராத் – 573
ஹரியானா – 71
ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT) – 11
ஜார்கண்ட் – 30
கர்நாடகா – 537
கேரளா – 89
மத்திய பிரதேசம் – 94
மகாராஷ்டிரா – 388
மணிப்பூர் – 80
மிசோரம் – 60
ஒடிசா – 50
புதுச்சேரி (UT) – 10
பஞ்சாப் – 132
ராஜஸ்தான் – 320
தெலுங்கானா – 193
உத்தரப்பிரதேசம் – 558
உத்தரகாண்ட் – 30
மேற்கு வங்காளம் – 153
விண்ணப்பிக்கும் முறை:
பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2025
தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மொழித் திறன் தேர்வு
மருத்துவ பரிசோதனை
விண்ணப்ப கட்டணம்:
PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.400/-
SC/ST/ Female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.600/-
General, EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.800/-
மேலும் விவரங்களுக்கு: