டிசம்பர் 12 ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் ஆகும் தளபதி திரைப்படம்..!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தளபதி திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த் இவரின் படங்கள் தற்போதும் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த வருகிறது சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி வெளியான ஜெய்லர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 600 கோடி வரை வசூலித்தது தற்போது லோகேஷ் நகராட்சி இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது அப்போது அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்த தளபதி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது, 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி அரவிந்த்சாமி ஷோபனா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் தளபதி இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது, மேலும் இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது, படம் வெளியாகி 33 ஆண்டுகளை கடந்துள்ளது தற்போது ரஜினி பிறந்தநாளுக்கு மீண்டும் முயற்சி செய்யப்பட உள்ளது படத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பிரீ ரிலீஸ் செய்கிறது அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் பிறந்த நாள் என்று அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..!!

Read Previous

உலகம் தரம் வாய்ந்த பதிவை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திய இசையமைப்பாளர் தமன்..!!

Read Next

தயிர் மோர் வடை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular