டிச. 13ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து..!!

மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிச.13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கெனவே டிச.8 முதல் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது டிச.13 வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள், மரங்களும் அவ்வப்போது விழுந்த வண்ணம் உள்ளன.

Read Previous

இந்தியர்கள் அதிகம் உள்ள நாடு இதுவா?

Read Next

சிங்கப்பூரில் 35 ஆயிரமாக உயர்ந்த கொரோனா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular