டின்டர் பார்ட்னருடன் உடலுறவு..!! அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்றால் கடும் அவதிப்பட்ட இளம்பெண்..!!

சர்வதேச அளவில் கவனம் பெறும் Quora  வலைத்தளத்தில் பயனர் ஒருவர் தனது தோழி டேட்டிங் அனுபவம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அந்த அதிர்ச்சி தரும் தகவல் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சம்பந்தப்பட்ட நபரின் தோழி டின்டர் செயலியை பயன்படுத்தி வந்தார். அதன் வாயிலாக நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து ஒரு நாள் பொழுதை கழித்துள்ளனர். பின் அன்றைய இரவில் உடலுறவு வைத்துக் கொண்டனர். பின்னர் வீட்டிற்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் வழக்கத்தை விட மாறான அறிகுறிகள் தோன்றியுள்ளது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தபோது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இறந்தவர்களின் பிறப்புறுப்பு பகுதியில் காணப்படும் கிருமிகள் ஆட்கொண்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பெண் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின் சம்மந்தப்பட்ட இளைஞரின் வீட்டிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் பெரும்பாலும் சடலத்துடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளார். அதனாலேயே அவருக்கு அந்தரங்க உறுப்பில் கிருமி தொற்று பரவி அது பெண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கணிக்கப்பட்டது.

இவ்வாறாக பழக்கம் மருத்துவ நிலையில் நெக்ரோபிலியாக்  என கவனிக்கப்படுகிறது நெக்ரோபிலியாக்  என்பது இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்ளும் வினோத செயலாகும். இது வரலாற்றுகளில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் மேலை நாடுகளில் திரைமறைவில் ஆன்மீக சடங்குகளாகவும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை . ஒரு சிலர் மேற்கூறிய செய்தியை 2013 ஆம் ஆண்டு வெளியான காண்ட்ராக்ட் என்ற படத்துடன் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.

Read Previous

அடுத்த விவாகரத்து.. ஜி.வி பிரகாஷை தொடர்ந்து இந்த பிரபல நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா..?

Read Next

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்ல திடீர் தடை..!! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!! காரணம் என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular