மூன்று வயது பெண் குழந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்த நாள் ஆத்திரம் அடைந்த தாய் தனது குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளார்..
பீகார் மாநிலம் முஸாபார் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது குழந்தையை கொடூரமான முறையில் கொன்று சூட்கேஸில் வைத்துள்ளார், குழந்தையின் சரணத்தை கண்டுபிடித்து போலீஸார்கள் அப்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொள்ளலாம் அந்த விசாரணை முடிவில் கணவரை பிரிந்து காதலுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தனது குழந்தையை கொன்றதாகவும், டிவியில் குற்றங்களில் பின்னணியாக ஒளிபரப்பப்படும் “க்ரைம் பாட்ரோல்” என்ற நிகழ்ச்சியை பார்த்த பின்பு தான் தனது குழந்தையை கொலை செய்துள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார், மேலும் தனது மூன்று வயது குழந்தையை கொன்றால்தான் தனது காதலனோடு சேர்ந்து வாழ முடியும் என்றதால் கொலை செய்தேன் என்று அப்பெண் வாக்கு மூலம் அளித்துள்ளார், அதனால் காவல் துறை மற்றும் அப்பகுதியில் உள்ள பலரும் ஆச்சரியத்தில் வேதனடைந்தனர்..!!