டிவி பார்த்துட்டே சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

டிவி பார்த்துட்டே சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

ஒரு சிலர் சாப்பிடும் போது உணவை விட டிவி பார்ப்பதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக நீங்கள் உணவை விரைவாக சாப்பிடுகிறீர்கள் மற்றும் போதுமான அளவு மெல்ல முடியாது. உணவை சரியாக மென்று சாப்பிடாவிட்டால் வயிற்றில் அஜீரணம் மற்றும் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .நீண்ட நாட்களாக இந்த பழக்கம் இருந்தால் வயிறு தொடர்பான நோய்களையும் உண்டாக்கும். டிவி அல்லது மொபைல் போனை பார்த்துக் கொண்டு உணவு உண்பதன் மூலம் அனைத்து கவனமும் திரையில் இருக்கும் இதன் காரணமாக உடலின் வளர்ச்சியை மாற்றம் குறைகிறது. பின்னர் கொழுப்பு சேர தொடங்குகிறது. மறுபுறம் நபர் எவ்வளவு சாப்பிட்டார் என்பது கூட நினைவில் இல்லை இது எடை அதிகரிப்புக்கு வலி வகிக்கிறது. நீண்ட நாட்களாக இந்த பழக்கம் இருந்தால் உடல் எடை அதிகரிப்பால் இதய பிரச்சினைகள் டைப் டு சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் போன்ற பல தீவிர நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே கண்டிப்பா டிவி பாத்துட்டு சாப்பிடும் நபரா இருந்தீங்கன்னா இந்த பழக்கத்தை மட்டும் விட்டுடுங்க.

Read Previous

விமானத்தில் செல்லும்போது மூக்கில் ரத்தம் வருவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..??

Read Next

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular