டி20 உலகக் கோப்பையில் பும்ராவை முந்தினார் அர்ஷ்தீப் சிங்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஜஸ்பிரித் பும்ராவின் முந்தைய சாதனையான 33 விக்கெட்டுகளை முறியடித்துள்ளார். தற்போது அர்ஷ்தீப் சிங் 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பும்ரா 33 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

Read Previous

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தார்..!!

Read Next

பாலியல் தொல்லையால் 2½ வயது பெண் குழந்தை பலி..!! திமுக நிர்வாகி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular