டி20 உலகக் கோப்பை பிளேயிங் 11: ஷிவம் துபே நீக்கப்படுவாரா?.. நெட்டிசன்கள் கேள்வி?..

டி20 உலகக் கோப்பை பிளேயிங் 11: ஷிவம் துபே நீக்கப்படுவாரா?.. நெட்டிசன்கள் கேள்வி?..

டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் இந்தியா மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே இந்திய அணிக்காக விளையாடும் போது தடுமாறுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிவம் தடுமாறியதால் நாளைய பிளேயிங் லெவனில் ஷிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்ன் போன்றவர்களை ரோஹித் அணியில் சேர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Previous

குழந்தைகளுக்கு டயப்பர் அணியும் பெற்றோரா நீங்கள்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Read Next

உள்ளங்கை தோல் உரியுதா?.. அதற்கு இது தான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular