டெங்கு காய்ச்சலுக்கு ஒரு அற்புத மருந்து..!! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க..!!
இந்த பனிக்காலத்தில் பலரும் இருமல் சளி மற்றும் தும்மல் போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பலரும் காலநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கும் ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் ரீதியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் என இருந்தாலும், வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து டெங்கு காய்ச்சலை சரி செய்யலாம். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும். இதனால் அவர்கள் மிகவும் சோர்ந்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து பாதிக்கப்படுவார்கள். எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெல்லமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் சிறு சிறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் ரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்த தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விரைவில் டெங்குவை குணமாக்கும்.