டென்மார்க் ஓபனில் பி.வி. சிந்து முன்னிலை..!!

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இருவரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். சிந்து ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை 21-14 18-21 21-10 என்ற கணக்கில் தோற்கடித்தார். மறுபுறம், ஆகர்ஷி காஷ்யப் 10-21, 22-20, 21-12 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லி இவோனை வீழ்த்தினார். ஆனால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்

Read Previous

தொழிலாளி வங்கிக் கணக்கில் திடீரென விழுந்த ரூ.221 கோடி..!!

Read Next

பாலியல் குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular