டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த நாடு..!! எங்கு தெரியுமா?..

டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த நாடு..!! எங்கு தெரியுமா?..

ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை கூறியது. எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

Read Previous

புரட்டாசி மாதம் வந்தாச்சு..!! அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு சைவத்தில் ஈரல் கிரேவி..!!

Read Next

இல்லத்தரசியரே உங்க வீட்டு மசாலா பொருட்கள அடிக்கடி பூச்சிகள் வருதா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular