டெல்டா மாவட்டங்களில் தீவிரமடைந்த போராட்டம்..!!

தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தி தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகளும் இந்த போராட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, உணவகம், செல்போன், பேன்சி, அரிசிக்கடை என பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Read Previous

கல்வியின் நாயகி காலமானார்..!!

Read Next

8 நாட்களில் 108 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular