டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு, கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017கன அடி, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கனஅடி அளவு என்று மொத்தம் 27,273 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, கொள்ளிடம் ஆற்றில் உபநீர் மொத்தம் வினாடிக்கு 77,665 என்று திறக்கப்பட்டுள்ளது இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..!!