டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அவதி..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளதால் மக்கள் பலர் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். இருமல், சளி மற்றும் சுவாச நோய்களால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் இரவில் காற்றின் வேகம் குறைவதே காற்றின் தரம் குறைவதற்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லியில் காற்றின் தரக் குறியீடு இன்று 401 புள்ளிகள் பதிவாகி ஆபத்தான நிலையில் உள்ளது.

Read Previous

மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் – வெளியான புகைப்படங்கள்..!!

Read Next

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular