டெல்லி குண்டுவெடிப்பு.. DNA பரிசோதனையில் உறுதி..!! வெளியான தகவல்..!!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர் நபிதான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தாயாரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்த நாட்டையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் கடந்த திங்களன்று (நவ., 10) நடந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

இஞ்சியின் மருத்துவ பயன்கள் அறிந்துள்ளீர்களா..??

Read Next

அஜித்குமார் மரண வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular