டேஞ்சரான உளவுத்துறை மீண்டும் நிரூபித்த மொசாட்..!!

இஸ்ரவேல் உளவுத்துறையான மெசாட்டுக்கு அண்மையில் தெரியவந்ததை அறிந்து பயங்கரமான வெடிகுண்டு பவுடர்களை தடவி தாக்குதல் நடத்தியுள்ளது…

ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர்களை பயன்படுத்தி வந்துள்ளனர், இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டுக்கு அண்மையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது இந்த பேஜர்களை தைவானில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஹிஸ்புல்லா வாங்குவதை அறிந்த மசாட் உளவாளிகள் அங்கு புகுந்து சிஸ்புல்லாவுக்கு விற்கப்பட்டிருந்த 5000 பேஜர் பேட்டரிகளில் தலா 50 கிராம் வெடிகுண்டு பவுடர்களை தடவி இந்த அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது, மேலும் இந்த தாக்குதலில் பலரும் இறந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, உளவுத்துறை என்று மீண்டும் நிரூபித்தது மொசாட்..!!

Read Previous

துணை முதலமைச்சர் பதவிக்கு இன்று முக்கிய அறிவிப்பு…!!

Read Next

ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக அமைச்சர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular