பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸின் ஐம்பதாவது படம் ஏஆர்எம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது..
2018 ல் அனைவரையும் ஈர்த்த டோவினோ தமசஸின் 50 வந்து படம் AMR மக்களிடையே வரவேற்பு பெற்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, அதனைத் தொடர்ந்து. AMR ஒரு பான் இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் உருவாகியுள்ளது, இந்த திரைப்படம் ஆனது 2 நிமிடம் 33 வினாடி கொண்ட ட்ரெய்லரில் பல்வேறு ஃபேன்டஸி காட்சிகள் உருவாகியுள்ளது, இருபதாம் நூற்றாண்டில் உருவான கதைகளை இப்படம் அழகான முறையில் செதுக்கியுள்ளது, இது மக்களிடையே பெரும் தாக்கத்தை தரும் என்று டோவினோ தாமஸ் கூறியுள்ளார்..!!