ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கும்முனு போஸ் கொடுத்த சிருஷ்டி டாங்கே.. எக்குதப்பா வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். இப்படித்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்கும் நடிகை இவர். காதலாகி என்கிற திரைப்படத்தில்தான் சிருஷ்டி அறிமுகமானார்.

அதன்பின் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர் டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, தர்மதுரை, சத்ரு, பொட்டு என பல திரைப்படங்களிலும் நடித்தார். இடையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து சூப்பர் ஃபிளாப் ஆன சந்திரமுகி 2 படத்திலும் சிருஷ்டி நடித்திருந்தார். பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் படமாக அமையவில்லை. எனவே, ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கும் நடிகை இவர்.

ஒருபக்கம், திரையுலகில் எப்படியாவது மேலே வரவேண்டும் என நினைக்கும் சிருஷ்டி கட்டழகை தாறுமாறாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கருப்பு நிற புடவையில் நச்சுன்னு கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Read Previous

பாலியல் அறிவு | வயது கூடிய பெண்ணை உறவுக்கு அழைப்பதால் உண்டாகும் தீமைகள்..!!

Read Next

இரவில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular