விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில். சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானார்.
இன்ஸ்டாகிராமில் அவரின் பக்கத்தில் இளசுகள் கூடி கும்மியடிக்க, வைரல் போட்டியாளர்களை தேடிக் கொண்டிருந்த பிக்பாஸ் அவரை அலேக்காக தூக்கிச் சென்றார். அங்கு பல நாட்கள் இருந்த ஷிவானி வெளியே வந்ததும் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பார். ஆனால் நடந்ததோ சோகம்.
கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் துணை வேடங்களில் தலைகாட்டியதோடு சரி. பம்பர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தாலும், அந்த படம் பெரிதாக வெற்றியடைடவில்லை. இந்நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் கருப்பூர் நிறத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்துக்கொண்டு செம கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்திருகிறார்.
View this post on Instagram
View this post on Instagram




