சமூகவலைத்தளங்களில் 24 மணி நேரமும் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் ஒரு சில படங்களில் நடித்தும் தனக்கான அடையாளமின்றி இன்றி இருந்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காதால் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருகிறார்.
இந்த நிலையில் தற்ப்போது தகதகன்னு மின்னும் தங்க நிற உடையணிந்து செம கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
View this post on Instagram




