
நாம எல்லாருக்கும் ஈஸியா கிடைக்கிற பொருள் தக்காளி. எலும்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு தக்காளியை உணவில் சேர்த்துக்கலாம். வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் வளமான அளவு இருப்பதால் தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமானதாக இருக்கும் .மேலும் மூட்டு வலி எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும் தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. கண் பார்வை மேம்படுத்தி மாலை கண்ணும் வராமல் தடுக்க உதவுகிறது .குணப்படுத்த முடியாத கோளாறான பாபுலர் டி ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பலம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். தக்காளி கூந்தலை அழகாக வைக்க உதவுகிறது தக்காளியில் வைட்டமின் ஏ இருப்பதால கூந்தலை விதமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்குமாம்? இதனால் கூந்தல் அழகாக மாறும் இயற்கையாகவே தக்காளி புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாம். செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடென்டுகளும் தக்காளியில் இருக்கு .