நாம் சமையலுக்கு பயன்படுத்துவதில் தக்காளி மிகவும் முக்கியத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது, கால் இல்லாத குழம்பு ருசி ஏற்றதாகும், சமையலுக்கு தக்காளி என்பது மிகவும் முக்கியமானதாகும், தக்காளி சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் கண்பார்வை மேம்படுத்த மாலைக்கண் நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க தக்காளி சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், தக்காளி குழம்பில் பயன்படுத்துவது வழக்கம் அதையும் தாண்டி குழந்தைகளுக்கு தினந்தோறும் ஒரு தக்காளி தருவதன் மூலம் குழந்தைகளின் உடல் மற்றும் கண்பார்வை திறன் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று தெரியவந்துள்ளது, மேலும் தக்காளியால் முகத்தை பளபளப் படையை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன, தக்காளி மசாஜ் செய்வதன் மூலம் முகம் பளபளப்பாகவும் முகம் கருமை நிறத்தை நீக்கி வெண்ணிறத்தை தருவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்..!!




