சில நாட்களாக தங்கத்தின் விலையில் ரூபாய்க்குள் விதத்தில் குறைந்தும் மீண்டும் ரூபாய்கள் விதத்தில் அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு..
நேற்று ஆகஸ்ட் 23 ஆபரண தங்கத்தின் விலை ₹ 150 குறைந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 24 தங்கத்தின் விலை 280 கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது, தங்கம் சவரனுக்கு 53,560 ரூபாய் என உயர்ந்து கிராமுக்கு ரூபாய் 35 என உயர்ந்துள்ளது, 18 கேரட் தங்கம் 28 ரூபாய் என்று உயர்ந்துள்ளது, கிராமுக்கு ரூ.5,484 என்றும் சவரனுக்கு 224 என்று உயர்ந்துள்ளது, மேலும் ஒரு பவுன் தங்கம் 43,872 ரூபாயாவும், ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ஒரு கிலோ 93,000 விற்பனை செய்யப்படுகிறது..!!