தங்கம் குரு பிரகஸ்பதி உலோகம் அதை கேரள பெண்கள் ஏன் கால்களில் அணிகிறார்கள் தெரியுமா..??

Oplus_131072

தங்கம் குரு பிரகஸ்பதி உலோகம் அதை கேரள பெண்கள் ஏன் கால்களில் அணிகிறார்கள் தெரியுமா ?

அதாவது கேரளா சுக்ரன் அம்சம் பெற்ற பரசுராமர் தனது கோடரியை கடலில் வீசிய போது கடல் விலகி ஒரு நிலப்பரப்பு உருவாகியது .இதுவே கேரளா வாங்கும் கலியுகத்தில் அஷ்ட சிரஞ்சீவிகளுள் பிரசுரம் ஒருவர்.தசாவதாரங்கஹில் எஞ்சி நிற்பவர் உம் இனி விஷ்ணு எடுக்க இருக்கும் புதனின் அம்சம் பெற்ற அவிட்டம் நட்சத்திரத்தில் உதயமாக போகிற கல்கி அவதாரம் வழிகாட்டி குருவும் அவரே அசுர குருவின் ஏரியாங்க இது. சுக்ரன் பெண்கள் எனவே தேவகுரு அசுர குருவின் எதிரி எனவே தங்கம் சுக்ரன் அம்சமான கேரளாவின் அழகு பெண்களின் கொலுசு ஆக ஜொலிக்கும் மரபு.

Read Previous

பக்கவாதம் பற்றிய முழு தகவல்கள் உள்ளே.. கண்டிப்பா படிங்க..!!

Read Next

கொழுப்பு கல்லீரல் நோய்..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular