தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு..!!

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,080க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,135க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் நீடித்து வருகிறது.

Read Previous

உணவு சமைக்க லேட் ஆனதால் மனைவியை கொன்ற கணவன்..!!

Read Next

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular