தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கோலார் தங்க சுரங்கம் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆனது.

படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சுமாரான. விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. தற்போது வரை. 26 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை தயாரித்த இயக்குனர் பா ரஞ்சித்தை படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தங்கலான் படத்தை இயக்க பா. ரஞ்சித்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read Previous

LIC புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி..!!

Read Next

இப்படியும் கவர்ச்சி காட்ட முடியுமா?.. வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular