இன்றைய காலகட்டங்களில் பலரும் தண்ணீர் குடிப்பது குறைவு, தாகம் எடுத்தும் கூட சிலர் தண்ணீர் குடிப்பது சோம்பேறித்தனமாகவே எண்ணுகின்றனர், தண்ணீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது..
தூங்கி எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணி குடிப்பதனால் உடல் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது, சாப்பிட 30 வினாடிகளுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் செரிமான பாதை சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும், குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ரத்த அழுத்தம் குறையும், தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் பக்கவாதம் மட்டும் ஹார்ட் அட்டாக் வராமல் உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும், நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியமாகவும் 98% நோய் வராமலும் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்..!!