சென்னை விமான நிலையத்தில் மகளின் முன் தந்தைக்கு மாரடைப்பு..
சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸி புதிய பிக்கப் பாயிண்டுக்கு நடந்து சென்ற முதியவருக்கு எதிர்பாராத விதமாய் நெஞ்சு வலி ஏற்பட்டது, பயத்தில் பரி தவித்த மகள் “அப்பா உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா எழுந்திரிங்கப்பா”,”அப்பா நான் இருக்கிறேன்ப்பா” என்று தனது அழுகை குரலோடு கண்ணீர் சிந்திய படி கதறினால், இதை பார்த்த பலரின் கண்களிலும் கண்ணீர் நதி போன்று வடிந்து ஓடியது, உதவி செய்ய ஓடோடி வந்த டாக்ஸி உரிமையாளர்கள் முதியவரை மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், இந்த காணொளி விமான நிலையத்தில் சுற்றி இருக்கும் அனைவரின் கண்களையும் பதபதைக்க வைத்தது..!!