தனலட்சுமி ராஜயோகம்..!! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!!

தனலட்சுமி ராஜயோகம்..!! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!!

செவ்வாய் தனது நீச ராசியில் தனலட்சுமி என்ற ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனலட்சுமி ராஜயோகம் உருவாவதால் மூன்று ராசிகளுக்கு அதிக நன்மை கிடைக்க உள்ளது. அதன்படி மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க உள்ளது. தாயுடன் நல்ல உறவு ஏற்படும். பொருள் சுகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் வரும். வாகனம், சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும்.

Read Previous

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள்..!! என்னென்ன தெரியுமா?..

Read Next

சபரிமலை பக்தர்களுக்கு BSNL-ன் சூப்பர் அறிவிப்பு..!! என்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular