தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா..!! குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் “லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா” என்னும் பெயரை பெற்று தமிழ் திரை உலகில் ஜொலித்து வருகின்றார்.

பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நயன்தாரா தமிழில் முதன்முதலில் “ஐயா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாய் அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களை நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவ்வாறு தொடர்ந்து தமிழில் பிஸியான நடிகையாக இருந்து வந்த நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார்.

இது போன்ற நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு “நானும் ரவுடிதான்” படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அதன்பின் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்பு வாடகை தாயும் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். திரைத்துறையில் மட்டுமல்லாது தொழிலதிபராகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார் நயன்தாரா. இன்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா இன்டாகிராம்  பக்கத்தில் விக்னேஷ் சிவன் உடன் ஹாங்காங் நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப் புகைப்படத்தில் குழந்தைகள் எங்கே..? என்று கேட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

nayanthara

Read Previous

ஒரே வாரத்தில் உடல் எடை குறைய வேண்டுமா.? இந்த ஒரு பழம் போதும்..!! ட்ரை பண்ணி பாருங்க.!!

Read Next

ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.!! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular