தனியார் பேருந்து கட்டணம் 30 சதவிகிதம் குறைப்பு..!!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு சார்பில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடும் என்பதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஆம்னி பேருந்துகள் நிர்ணயித்த கட்டணத்தில் இருந்து 30% குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Read Previous

சென்னை – சிங்கப்பூர் விமான சேவை – குட்நியூஸ்..!!

Read Next

அதிகரிக்கும் காய்ச்சல்: அச்சத்தில் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular