• September 11, 2024

தன் மனைவியை பலரின் தூண்டுதலோடு சீரழித்த கணவர்..!!

தனது மனைவியை தன் கண் முன்னே பலரை வைத்து பலாத்காரம் செய்து வந்த கணவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த விசாரணை மிக விரைவில் முடிவுக்கு வருகிறது…

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டொமினிக்(71) இவரின் மனைவி (72) வயதைக் கடந்தவர், கடந்த பத்து ஆண்டு காலத்தில் தனது மனைவியை எழுவது ஆண்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார், மேலும் தனது மனைவி பலாத்காரம் செய்யப்படும் நிகழ்வின் போது மனைவிக்கு போதை மருந்து மற்றும் போதை ஊசிகள் செலுத்தி இவரின் மயக்க நிலையிலேயே இந்த சம்பவங்கள் அரங்கேறியது, இந்த பலாத்காரம் சம்பவம் ஆனது 2020 இல் வெளிவந்துள்ளது இதனைத் தொடர்ந்து டொமினிக் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது, தனது மனைவியை எழுவது பேருடன் தானே பலாத்காரம் செய்வதற்கு தூண்டுதலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் மேலும் இந்த விசாரணையானது வருகின்ற டிசம்பர்20/ 2004 இல் முடிவடைகிறது என்றும் காவல்துறையின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது, சம்பவம் நாட்டையே பதபதக்கமும் பதரவும் வைத்துள்ளது..!!

Read Previous

செப்டம்பர் மாதம் சிறப்பு தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்..!!

Read Next

கடன் தொல்லை காரணமாக அரங்கேறியது தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular