
தமிழகத்தில் தபால் துறையில் சேமிப்பு திட்டங்கள் பல அமல்படுத்தி வந்த நிலையில் வீட்டில் இருவருக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது நபருக்கு வட்டி வழங்கப்படாது என அறிவித்துள்ளது..
தபால் நிலையத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதில் சிறியவர் முதல் பெரியவர் வரை செல்வமகள் திட்டம் செல்வமகள் திட்டம் என பல திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் பொது வருங்கால வருட நிதி வைப்பு திட்டத்தினை பயன்படுத்தி வருபவர்களுக்கு ஒரு அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் அக்டோபர் 1 முதல் அந்த திட்டங்கள் அமலுக்கு வருகிறது என்றும் தபால் நிலையம் அறிவித்துள்ளது, ஒரே குடும்பத்தில் இரண்டிற்கும் மேற்பட்டோர் இந்த பால் நிலையத்தில் சேமிப்பு திட்டத்தை பயன்படுத்தி ஒருவருக்கு சேமிப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் அதற்கான வட்டி வழங்கப்படாது என்றும் தபால் நிலையம் அறிவித்துள்ளது, மேலும் கூடுதலாக உள்ள சேமிப்பு முடக்கம் செய்யப்படும் என மதிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது..!!