
இந்திய தபால் துறையின் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: பைனான்ஸ், தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன், செக்யூரிட்டி, ப்ரோடக்ட், இன்டர்னல் ஆடிட், ஆபரேஷன்
பணியிடங்கள்: 19
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20 காலை 10 மணி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இந்திய தபால் துறையின் பேமென்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.