தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார்..
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தனி செயலாளர்களின் முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவதாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது..!!