மேற்கு திசையின் காற்றழுத்த மாறுபாடு காரணமாக 7 நாட்களுக்கு மழை உள்ளதாக தகவல்..
இந்தியாவில் மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மழையும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்து 7 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது, மேலும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றில் வீசக்கூடும்…!!