தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் முடங்கியது..!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் 9 ஆம் தேதி இன்று காலை முதல் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. TNePDS இயந்திரத்தில் பில் போடுவதில் தாமதம் ஏற்படுவதாலும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், காலையில் இருந்து காத்திருக்கின்றனர். தீபாவளி நேரத்தில் இதுபோன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், சர்வரை சரி செய்ய, அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Read Previous

உலகளாவிய அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்..!!

Read Next

கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular