தமிழகத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு அமைச்சர்களை உடனடியாக அமர்த்துவதாக அரசு வெளியிட்டுள்ளது..
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அமைச்சரவை மாற்றும் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் அமைச்சர்களை நியமித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் மற்றும் உடனடி தேவைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், ஒரு சில அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது, மேலும் ஒரு சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்..!!