தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயம் புதிதாக எழும்பியுள்ளது, இதற்கு ஆகஸ்ட் 5 தேதி திருவிழா நடக்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் வாசிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்.
இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்துள்ளது இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் முகத்தில் மகிழ்ச்சி….