தமிழர்கள் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூட எனும் மாண்புமையும் கணித்துள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று மணிக்கு முப்பது முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும், அடுத்த ஆறு நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது, சென்னையை பொருத்தவரையில் 48 மணி நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகள் மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனை தொடர்ந்து கடலுக்கு செல்ல இருக்கும் மீனவர்கள் தனது செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது..!!