தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.21) பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Read Previous

கண்ணாடியில் நம் முகத்தை பார்த்து, நம்மிடம் உள்ள குறைகளை பார்த்து, திருத்தி வாழ்வோம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular