தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற சமயத்தில் இன்று ஆகஸ்ட் 20 தங்கத்தின் விலை என்னவென்று தெரிந்து கொள்வோம்..
சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருந்ததை முன்னிட்டு சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை ரூபாய் 200 உயர்ந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 20 சவரனுக்கு 80 குறைந்து ரூ 53,280க்கு விற்பனையாகிறது, அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1ரூ குறைந்து ரூ91 கற்கும் ஒரு கிலோ ரூ 1000 குறைந்து 91,000 க்கும் விற்பனை செய்து வருகிறது,..!!