தமிழகத்தில் வருகின்ற காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஓசோன் வெப்ப தாழ்வின் காரணமாக வெப்பமண்டலம் சூடேறி உள்ளதாகவும் ஆர் எம் சி அறிவித்துள்ளது..
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் மற்றும் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடிய என்றும் ஆர் எம் சி குறிப்பிட்டுள்ளது அதேபோல் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசாதாரண நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளது, உங்கள் பகுதியில் வெயில் எப்படி இருக்கும், மேலும் தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர் வெப்பத்தில் மாற்றமில்லாமல் ஒரு விதமான வெப்ப நிலை இருக்கும் என்றும் ஆர் எம் சி தெரிவித்துள்ளது..!!