தமிழகத்தில் உள்ள உறுப்பு தானம் அதிகம்..!!

தமிழகத்தில் இயற்கை மரணமும் அல்லது விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது தற்பொழுது தமிழகத்தில் அதிகளவு இருப்பதாக தகவல் இருந்தது…

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு வரையில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது அந்த அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களில் இருந்து 1086 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது, மேலும் பலரும் தங்களது உறுப்புகளை தானம் செய்வதாக முன்பே வந்து மருத்துவமனையில் விசாரிக்கின்றனர் மேலும் விபத்து ஏற்பட்டு இறந்தவரின் உடலை அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்வந்து தானத்திற்கான அர்ப்பணிப்பை செய்கின்றனர், மேலும் இந்த செயலின் மூலம் அவர்கள் இருந்தும் பலரை வாழ வைக்கின்றனர் என்று பெருமிதம் உலக அறியும்..!!

Read Previous

கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..!!

Read Next

மம்தா பானர்ஜி : பதவி விலக தயார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular