அமெரிக்கா போன்ற நாடுகளில் குரங்கம்மை தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் குரங்கம்மை தொற்று இருக்கிறதா என்று இந்திய சுகாதாரத்துறை அமைப்பு மருத்துவ முகாமில் பரிசோதித்து வருகிறது இதனை தொடர்ந்து இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் ஏதேனும் குரங்கமைக்கு மருத்துவம் உண்டா என்று கேள்வி எழும்பி உள்ளது..
குரங்கம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரம் ஒரு விதமான வைரஸ் ஆகும், இவை மனித உடலில் திரவத்தின் மூலம் மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது மேலும் உடலுறவு மற்றும் மனிதனால் பகிரக் கூடிய சிலவற்றால் குரங்கம்மை மனிதர்களுக்குள் பரவுகிறது, மேலும் குரங்கமை தொற்று தெரிந்த உடனே இவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் குரங்கமை உள்ளவர்கள் சற்று தனித்திருப்பது மற்றவர்களுக்கு குரங்கமை ஏற்படாமல் இருப்பதற்கு தீர்வாக இருக்கும், மேலும் பெரிய அம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கமைக்கு பயன்படுத்தி வருகின்றனர், மேலும் 85 சதவீதம் குரங்கமை நோயை பெரியம்மை தடுப்பூசி சரி செய்கிறது என்று அதில் தெரிய வந்துள்ளது, மேலும் குரங்கமைத் தொட்டு உள்ளவர்கள் உடனே மருத்துவரின் பரிசோதனை பெற்ற சிகிச்சை மூலமாக தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..!!




